Valarum Velanmai - வளரும் வேளாண்மை

TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google. Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:

Valarum Velanmai - வளரும் வேளாண்மை Channel Description Snapshot

Channel Description

Valarum Velanmai | agriculture in Tamil | Tamil agriculture | agriculture farmings explain in Tamil | in Tamil | Tamil |வளரும் வேளாண்மை | Valarum Velanmai YouTube channel

#valarum_velanmai #Valarum_Velanmai
THANK YOU ALL for your great support - நன்றி!
(விவசாயம்) வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது வளரும் வேளாண்மை YouTube channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பங்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள். வருமானத்தை அதிகரிக்கக்கூடிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்பு தொடர்பான சில முக்கியமான தகவல்களையும், விவசாயத்துடன் தொடர்புடைய அறுவடைக்கு பிந்திய தொழில்நுட்பங்களைப் பற்றி மிகவும் பலவீனமானவையும்.சார்ந்த தகவல்களை வீடியோவாக இந்த valarum velanmai YouTube channel லில் காணலாம்.

Channel name : வளரும் வேளாண்மை

About This Page

Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.

Snapshot

Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.