Theiya simple sew🌺

TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google. Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:

Theiya simple sew🌺 Channel Description Snapshot

Channel Description

அனைவருக்கும் வணக்கம் 🙏
Hello friends
Welcome to my channel
Theiya Tailoring
நான் மெர்சி மெட்டில்டா☺️
இந்த Channel என்னுடைய தனிபட்ட முயற்சி.நான் Tailoring கத்துகிட்ட பிறகு
எனக்கு என்ன தெரியும்
என்னால் என்ன செய்ய முடியுமுனு நானே தேடுற ஒரு தேடல்.எனக்குனு என்ன திறமை இருக்குனு என்னை பற்றி நான் தேடுற ஒரு முயற்சி🙋.என் குடும்பத்துக்கும் என்னை சார்ந்த என் நண்பர்களுக்கும் மட்டுமே நான் Sewing பண்றேன்.அதை மட்டுமே நான் Video வா Upload பண்றேன்.
இப்பதான் கொஞ்சம் பேரு Stitching கொடுக்குறாங்க. அவுங்களுக்கு என்ன design பண்றனோ அதை Video ஆ upload பண்றேன்.💗
உங்கள் அனைவரின் Support எனக்கு மிகவும் முக்கியம்.
Just do your job மத்தது எல்லாம் சரியாக நடக்குமுனு நம்புறேன்
Thanks for watching🤠
support my channel
subscribe my channel☺️
My sewing work /my sewing projects /simple and easy sewing /made easy sewing/my daily work in sewing /my customers dress Stitching

My insta id :::
mercy_vijay_craft_tailoring

About This Page

Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.

Snapshot

Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.