Anura art and crafts

TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google. Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:

Anura art and crafts Channel Description Snapshot

Channel Description

ஹலோ நண்பர்களே வணக்கம். Anura art and crafts சேனல் மூலமாக கைவினைப் பொருட்கள் எளிய முறையில் கற்றுத் தரப்படும் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு உபயோகமுள்ள வீடியோ பதிவாக அமையும் என்று நம்புகிறேன். இதுவரை நான் கற்றுக்கொண்ட கைவினைப் பொருட்களில் எனக்குத் தெரிந்த வகையில் எளிய முறையில் நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றி கற்றுத் தர உள்ளேன் நிறைய தமிழ் கிராப் யூடியூப் சேனல்கள் மிக அருமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் நீண்ட காலமாக சேனல் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அதற்கான கால நேரம் இப்பொழுதுதான் கைகூடி வந்தது.... சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருட்கள் செய்வதில் நான் ஈடுபாடு அதிகம் உள்ளவள். எனவே நான் கற்றுக்கொண்ட விஷயங்களை யூ டியூப் மூலமாக பகிர்ந்து கொள்ள எனக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன் எனது வீடியோ பதிவுகள் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க கூடிய வகையில் இருக்கும் என நம்பி சேனல் துவங்கியுள்ளேன் உங்கள் பேராதரவு எனக்கு தேவை நன்றி வணக்கம்

About This Page

Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.

Snapshot

Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.