Tamil Parenting School

TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google. Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:

Tamil Parenting School Channel Description Snapshot

Channel Description

பெற்றோர் அனைவரையும்
பாசத்தோடே வாழ்த்துகிறேன் !
உங்கள் பணி மகத்தானது!
ஒரு குரங்கு கையில் சிக்கும் பூமாலை சீர்குலைவதும்
ஒரு சிற்பி கையில் கிடைக்கும் உருக்குலைந்த கல் சிற்பமாவதும்
குழந்தை வளர்ப்பிலும் பொருந்தும்!
உயிரற்ற இயந்திரங்களை இயக்கவே
படிப்பும் பயிற்சியும் தேவை என உணரும் நாம்
உயிரும் உணர்வும் கொண்ட குழந்தைகளை வளர்க்கவும்
பயிற்சி தேவை என்பதை உணர வேண்டும்!
எல்லையைக் காக்கும் பணியைப் போலவே
வீட்டில் பிள்ளையைப் பேணும் பணியும்
முக்கியமானது!
வளர்ப்பதில் தவறினால்
வாழ்க்கை தவறிவிடும் !
குழந்தைகளை வளர்ப்பது கடினமான வேலைதான்...
ஆனால் சரியான அறிவு மற்றும் கனிவான செயல்களால்
நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்!
உங்கள் உருவாக்க பணிகளுக்கு
இந்த காணொளித் தளம்
என்றும் துணை நிற்கும் !
வாருங்கள் நல்லக் குழந்தைகளை
உலகுக்குத் தருவோம்!

Anto Selvarasu
MSc Psychology & PGDip in Child Psychology
tamilparentingschool@gmail.com



About This Page

Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.

Snapshot

Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.