Infaa's Novel World

TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google. Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:

Infaa's Novel World Channel Description Snapshot

Channel Description

ஹாய் ப்ரண்ட்ஸ், நான்தான் உங்கள் இன்பா அலோசியஸ், எனது ஆடியோ நாவல் உலகத்துக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.

மனதை வருடும் காதல் கதைகள், அதோடு கூடிய நட்பின் பிணைப்பு... கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை துல்லியமாக உள்வாங்கும் விதத்தில் என் கதைகள் இருக்கும். காதலும், காதலின் கூடலும், ஊடலும் என படித்தவுடன் மனதுக்கு நிறைவை அள்ளித் தெளிக்கும் எனது கதைகளை இப்பொழுது நீங்கள் ஆடியோ வடிவிலும் கேட்டு மகிழலாம்.

வாருங்கள்... என்னோடு இணைந்திருங்க

About This Page

Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.

Snapshot

Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.