Alasal-அலசல்

TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google. Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:

Alasal-அலசல் Channel Description Snapshot

Channel Description

All herbal related videos will be available here!°°°
அலசலின் நோக்கம்:-
அறியாத தெரியாத புரியாத மூலிகை விஷயங்களை...அறிய வைப்பது,தெரிய வைப்பது,புரிய வைப்பது...
என் இனிய நண்பர்களே! மற்றும் சித்த வைத்திய ஆர்வலர்களே! நாம் நமது அலசல் வழியாக தமிழ் மூலிகைகளின் உண்மைத்தன்மைகளை வெளிக்கொணர விழைந்துள்ளோம்! இது வரை மருத்துவ உலகம் மறைத்து வந்த மூலிகைகளின் உண்மை பெயர் மற்றும் அடையாளம் ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிக்கின்றோம்!
இதன் நோக்கம்:-பிற்காலத்தில் சித்த மருத்துவம் அழிந்து விடக்கூடாது என்பதும்...அனைவரும் அனைத்து மூலிகைகளையும் தெரிந்து வைத்திருந்தால் நோய் இருக்காது....என்பதை மனதில் கொண்டு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்! எனது தமிழ் நண்பர்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தரும் பட்சத்தில் நம்மால் செழுமையாக வளமாக வீரமாக இருந்த நமது பழம்பெருமை மிக்க தமிழகத்தை நம்மால் உருவாக்க முடியும் என நம்புகிறேன்! வெளிநாட்டவர்களை வாழ வைத்த தமிழகம் நம் சொந்த மண்ணில் உருவான மூலிகை மருத்துவத்தை அழிய விட்டு விடுமா?
"ஒன்றுபடுவோம் தமிழராக-எழுந்திடுவோம் வீரமாக!"

About This Page

Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.

Snapshot

Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.