Sago Malar
TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google.
Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:
Sago Malar Channel Description Snapshot
Channel Description
My life travel
நான் மலர்
எனக்கு ஆதரவு கொடுக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
நான் இந்த உலகம் சுற்றி பார்க்க ஆசை அப்படி சுற்றுவதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . சமுதாயம் சார்ந்த விடியோகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
சிறு வயதில் இருந்தே கதை கவிதைகள் எழுத படிக்க ஆர்வம் இயக்குநர் ஆகும் ஆசை
குடும்ப சூழ்நிலை காரணமாக சினிமாவில் முழு மூச்சுடன் இறங்க முடியாமல் போனது
இப்போ மீண்டும் அதற்கு ஒரு முயற்ச்சி அதன் தொடக்கமாக குறும்படம் எடுக்க ஆரம்பித்தது உள்ளேன்
அதை ஆதரித்து பார்த்து குறை நிறைகளை கூறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
இவள்
மலர்கொடி
உங்கள் சகோ

About This Page
Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.
Snapshot
Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.