ஞான வாள்—The Sword of Knowledge
TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google.
Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:
ஞான வாள்—The Sword of Knowledge Channel Description Snapshot
Channel Description
பொய்களை புரட்டிப்போட்டு, உண்மையை நிலை நாட்டுவோம்.
நாத்திகர்கள் வேத இலக்கியங்களில் உள்ள வார்த்தைகளை பகுதியாகவோ முழுமையாகவோ மாற்றி, மக்களிடம் ஐயங்களை ஏற்படுத்தி, அவர்களை மாடைமாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர். பொய்களை உண்மை போலவே உரைப்பதில் வல்லவர்களாக உள்ள அவர்களின் வாதங்களை உண்மை என என்னும் மக்கள், அவற்றை நம்பி ஆன்மீகம் நாத்திகம் என இரு படகுகளில் பயணிக்கும் பயணிகளைப்போல உள்ளனர். சம்சார சாகரத்தின் ஆபத்தான பயணத்தில் வழிதவறிய அவர்களை, ஆன்மீக அறிவுச்சுடரை ஏந்திய கலங்கரை விளக்கமாக இருந்து சரியான திசையில் பயணிக்கச் செய்து கரையேற உதவுவதே இந்த “ஞான வாள்—The Sword of Knowledge” எனும் YouTube சேனலின் குறிக்கோளாகும்.

About This Page
Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.
Snapshot
Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.