Chinnaraj Tamil Channel
TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google.
Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:
Chinnaraj Tamil Channel Channel Description Snapshot
Channel Description
தமிழ் மொழி என்பது பழமையானது உலகில் முதலில் தோன்றிய மொழி என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க நமது மொழியில் இருக்கக்கூடிய இலக்கிய வளம் உலகில் உள்ள வேறு எந்த மொழிகளிலும் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக அதிசயம்தான்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நமது சமூகம் பிற்காலத்தில் தமிழ் பேசுவதே கௌரவ குறைச்சலாக நினைக்கிறது ஆங்கிலத்தில் பேசுவது ஒரு சமூக அந்தஸ்தாக பார்க்கப்பட்டு வருகிறது நமது அடையாளம் என்பதே நமது தாய்மொழி தான்
தமிழ்மொழி அளவுகடந்த இலக்கிய வளத்துடன் இருப்பதால் எதை படிப்பது எதை விடுவது என்ற குழப்பத்தில் மொத்தமாகவே விட்டு விடுகிறோம் எத்தனையோ மொழிகள் உலகில் ஒரே ஒரு இலக்கிய புத்தகங்கள் கூட இல்லாமல் ஏன் தன்னுடைய மொழிக்கு வரிவடிவம் கூட இல்லாமல் புழக்கத்தில் இருந்து வருகின்றன ஆனால் நமது தமிழ் சமூகத்திற்கு ஆண் எழுத்து பெண் எழுத்து அலி எழுத்து என்று பல வகையான எழுத்துக்கள் இலக்கிய கட்டமைப்பை பெற்றிருக்கிறோம்
யூடியூப் சேனலின் வழியாக தமிழை வளர்க்கிறோம் என்று சொல்வது நமது அறியாமை தமிழால் நாம் அடையாளம் காணப்படுகிறோம்
திண்டுக்கல் சின்னராஜ் இந்தியா

About This Page
Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.
Snapshot
Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.