Deep Tamil Audiobooks
TubeHealth is an independent service and is not affiliated with or endorsed by YouTube or Google.
Data displayed on this page is retrieved via YouTube API Services.
Updated:
Deep Tamil Audiobooks Channel Description Snapshot
Channel Description
"தமிழுக்கும் தமிழர்களுக்கும் வணக்கம் 🙏 இது முழுக்க முழுக்க உங்களுக்கான பிரத்யேக ஆடியோபுக் சேனல். இங்கு நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கதையும் எங்கள் குழுவினரால் சொந்தமாக உருவாக்கப்பட்ட மற்றும் உரிய அனுமதி பெற்ற கதைகள் மட்டுமே.
நாங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) குரல்களைப் பயன்படுத்துவதில்லை; நான் (தீபன்), எனது சொந்தக் குரலிலேயே கதைகளுக்கு உயிர் கொடுக்கிறேன். இக்கதைகளில் வரும் AI Images & AI Videos, கதை மற்றும் கதாபாத்திரங்களை உங்கள் மனக்கண் முன் கொண்டுவர உதவும் துணைக்கருவிகளே.
எங்களின் புதிய முயற்சியாக, நான் (தீபன்) நேரடிக் காட்சியில் (Face-to-Camera) தோன்றி, உணர்வுபூர்வமான நடிப்போடும், புதிய சினிமாட்டிக் ஆடியோ எடிட்டிங்குடனும் கதைகளை வழங்குகிறேன்.
பல ஆர்வமூட்டும் ஆன்மீக, மர்ம, அமானுஷ்யக் கதைகளையும், நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் கதைகளையும் இங்கு கேட்கலாம். பல மணிநேர உழைப்பால் உருவான இந்தக் கதைகளை கேட்டு, ரசித்து, அனைவருக்கும் பகிருங்கள். தமிழர்களின் கதை சொல்லும் பாரம்பரியம் உலகம் முழுவதும் பரவட்டும்!" - Deep Talks தீபன்

About This Page
Methodology: This page displays a snapshot of publicly available creator information retrieved via YouTube API Services.
Snapshot
Snapshot Date:
Data Source: Public data retrieved via YouTube API Services
Data is refreshed at least once every 30 days.